உரிமை கேட்க வா வா கடமை தீர்க்க வா வா கரங்கள் சேர்க்க ஓடி நீ வா

உரிமை கேட்க வா வா கடமை தீர்க்க வா வா கரங்கள் சேர்க்க ஓடி நீவா….. சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு உன் அன்புமணி அழைக்கிறேன் வா

சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான நான்காம் பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாடலை வெளியிட்டார்.

Related posts

Leave a Comment